| 245 |
: |
_ _ |a சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில் - |
| 246 |
: |
_ _ |a காளியம்மன் கோயில் |
| 520 |
: |
_ _ |a மதுரை நகரில் உள்ள தெற்குவாசல் பகுதியில் சின்னக்கடைத் தெருவில் தசகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதியை சுற்றிவாழும் சௌராஷ்டிர இனத்தினருக்கு பாத்தியப்பட்டக் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள தசகாளியம்மன் இவ்வினத்தவரில் பலருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. தசகாளியம்மன் காளி வழிபாட்டில் ஒரு உருவமைதியாகும். இங்கு நாயக்கர் காலத்திய தூண்களோடு கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில், தசகாளி, காளியம்மன், சௌராஷ்டிரம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a சதீஷ், அமர்பாபு, அரிகரன், ராகுல், ராஜலிங்கம், க்ரேசி டாக்கர் தமிழ் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு / நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a தசகாளியம்மன் கோயில் சௌராஷ்டிர இனத்து மக்களால் எடுப்பிக்கப்பட்டு, அக்குலத்தவரால் வழிவழியாக வணங்கப்பட்டு வரும் கோயில். |
| 914 |
: |
_ _ |a 9.9146227 |
| 915 |
: |
_ _ |a 78.1197021 |
| 918 |
: |
_ _ |a தசகாளியம்மன் |
| 923 |
: |
_ _ |a வைகை நதி |
| 925 |
: |
_ _ |a இருகால பூசை |
| 926 |
: |
_ _ |a ஆடி வெள்ளி, நவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் தசகாளியம்மன் சிற்பமும், கருவறையின் எதிரே அம்மனின் வாகனமும் உள்ளன. மண்டபத் தூண்களில் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| 932 |
: |
_ _ |a தசகாளியம்மன் கோயில் கருவறையில் தசகாளியம்மன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறை சதுரவடிவில் அமைந்துள்ளது. மண்டபம் ஒன்று முக மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் நாயக்கர் கால கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. |
| 933 |
: |
_ _ |a சௌராட்டிர சமூகத்தினருக்கு பாத்தியமானது. |
| 934 |
: |
_ _ |a மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தென்திருவாலவாய் கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a தெற்குவாசல், சப்பாணி கோவில் |
| 938 |
: |
_ _ |a மதுரை |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00415 |
| barcode |
: |
TVA_TEM_00415 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0001.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0002.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0003.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0004.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0005.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0006.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0007.jpg
TVA_TEM_00415/TVA_TEM_00415_மதுரை_சின்னக்கடைத்தெரு_தசகாளியம்மன்-கோயில்-0008.jpg
|